சோபி பிராகி

டென்மார்க் தோட்டக்கலை நிபுணர்

சோபியா (Sophia) அல்லது சோபி பிராகி (Sophie Brahe) அல்லது திருமணத்துக்குப் பின்னர் சோபி தோட் இலாங்கே (Sophie Thott Lange) (22 செப்டம்பர் 1556 அல்லது 24 ஆகத்து 1559[1] – 1643), ஒரு டென்மார்க்கு தோட்டக்கலையாளரும் வானியலாளரும் வேதியியலாளரும் மருத்துவரும் ஆவார். இவர் தன் உடன்பிறப்பான டைகோ பிராகிக்கு வானியல் நோக்கீடுகளில் உதவியவர் ஆவார்.

சோபி பிராகி
Sophie Brahe
Hans Peter Hansen engraved this portrait for the Illustreret Dansk Litteraturhistorie
பிறப்பு(1559-08-24)ஆகத்து 24, 1559
(or (1556-09-22)செப்டம்பர் 22, 1556
)
குனுட்சுதோர்ப்
இறப்பு1643 (அகவை 83–84)
அறியப்படுவதுவானியல் நோக்கீடுகளில் தன் உடன்பிற்றப்பு டைகோ பிராகிக்கு உதவல், திரோல்லெகொல்ம் கோட்டையில் வனப்பான தோட்டங்கள் உருவாக்கல், டேனிசிய நிலக்கிழார் குடும்பக் கால்வழியினர்
தாக்கம் 
செலுத்தியோர்
டைகோ பிராகி
துணைவர்எரிக் இலாங்கே
பிள்ளைகள்தாகே தோட்

வாழ்க்கை

தொகு

தகைமைகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. probably in 1559 following Christianson 2000, ப. 258, some others scholars give 1556, both dates match his horoscope (Det Kongelige Bibliotek).

மேற்கோள்கள்

தொகு
  • Christianson, John Robert (2000). On Tycho's Island: Tycho Brahe and his assistants, 1570–1601. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-65081-X. {{cite book}}: Invalid |ref=harv (help)

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபி_பிராகி&oldid=3978950" இலிருந்து மீள்விக்கப்பட்டது