சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோயில்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

சுந்தரராஜ பெருமாள் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] இக்கோயில் சுமார் 950 வருடங்கள் பழமையானது.[2] மூலவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் தாயார் சவுந்தரவல்லி ஆவர்.

சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோயில்
சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோயில்
சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோயில்
சுந்தரராஜ பெருமாள் கோயில், சோமங்கலம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:12°56′42″N 80°02′10″E / 12.944963°N 80.035979°E / 12.944963; 80.035979
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:சோமங்கலம்
சட்டமன்றத் தொகுதி:திருப்பெரும்புதூர்
மக்களவைத் தொகுதி:திருப்பெரும்புதூர்
ஏற்றம்:38.04 m (125 அடி)
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரராஜ பெருமாள்
தாயார்:சவுந்தரவல்லி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, ஆனி திருமஞ்சனம், கருடசேவை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் மீட்டர் உயரத்தில், 12°56′42″N 80°02′10″E / 12.944963°N 80.035979°E / 12.944963; 80.035979 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சோமங்கலம் பகுதியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

 
 
சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோயில்
சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோயில் (தமிழ் நாடு)

திருவிழா

தொகு

இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது போல் 25 சூன் 2023 அன்றும் ஆனி அஸ்த நட்சத்திரத்தன்று சுவாமிக்கு திருமஞ்சன அபிசேகம் மற்றும் 26 சூன் 2023 அன்று கருடசேவை நிகழ்வுகள் நடைபெற்றன.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. முன்னூர் ரமேஷ், சொ.பாலசுப்ரமணியன் (2021-04-20). "சுகமான வாழ்வு தரும் சோமங்கலம் சுந்தரராஜர்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2024-09-18.
  2. "சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2024-09-18.
  3. தினமலர். "சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2024-09-18.