சோமரப்பு சத்தியநாராயண

இந்திய அரசியல்வாதி
சோமரப்பு சத்தியநாராயண
எம்.எல்.ஏ
தொகுதிராம குண்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16-07-1948
மாந்தனி, தெலுங்கானா
அரசியல் கட்சிதெலுங்கானா ராஷ்டிாிய சமிதி
சமயம்Hindu

ஆரம்ப வாழ்க்கை

தொகு

சோமரப்பு சத்தியநாராயண இந்தியாதெலுங்கானா மாநிலத்தின் காிம்நகா் மாவட்டத்தில் மாந்தனியில் பிறந்தாா்.

வாழ்க்கை

தொகு

சோமரப்பு சத்யநாராயணா இவா் கரீா் நகா் மாவட்டத்தில் உள்ள ராமகுண்டம் தொகுதியில் சுயாட்சியாக நின்று  வெற்றி பெற்றாா். இவா் முதலில் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். பின்னா் அக்கட்சியிலிருந்து விலகி  தெலங்கானா ராஷ்டிாிய சமிதி  கட்சியில் 30  அக்டோபர் 2011 இல் இணைந்தாா். [1][2]

குறிப்புகள்

தொகு
  1. http://www.thehindu.com/news/national/article2582477.ece
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமரப்பு_சத்தியநாராயண&oldid=3556239" இலிருந்து மீள்விக்கப்பட்டது