சோயம் பாபு ராவ்

இந்திய அரசியல்வாதி

சோயம் பாபு ராவ் (ஆங்கில மொழி: Soyam Bapu Rao, பிறப்பு:28 ஏப்ரல் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2] [3].

சோயம் பாபு ராவ்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 ஏப்ரல் 1969 (1969-04-28) (அகவை 54)
ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Adilabad Election Result 2019: BJP candidate Soyam Bapu Rao emerge clear winner". Times Now. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Anshuman, Kumar (7 December 2019). "BJP's tribal rally in Delhi on December 9". Kumar Anshuman (தி எகனாமிக் டைம்ஸ்). https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjps-tribal-rally-in-delhi-on-december-9/articleshow/72410784.cms. பார்த்த நாள்: 23 March 2020. 
  3. "Soyam Bapurao". Andhrajyoti Prajatantram. பார்க்கப்பட்ட நாள் 27 May 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயம்_பாபு_ராவ்&oldid=3926642" இலிருந்து மீள்விக்கப்பட்டது