சோயா வண்ணப்பூச்சு

சோயா வண்ணப்பூச்சு (Soy paint) என்பது சோயாவிலிருந்து பெறப்படும் வண்ணப்பூச்சு ஆகும். இதன் மூலப்பொருளாக சோயா அவரை முதன்மையாக உள்ளது. இது புதுப்பிக்கத்தக்கத் திறன் மற்றும் நச்சுத்தன்மை இல்லாததால் நம்பகத்தன்மை கொண்ட தயாரிப்பாக உள்ளது.

சோயா வண்ணப்பூச்சு

எண்ணெய் தொகு

சோயா எண்ணெய் வண்ணப்பூச்சு தயாரிக்க 1900களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1914 மற்றும் 1918 இடையே சந்தையில் இரண்டாவது இடத்தினை சோயா எண்ணெய் வகித்தது.[1] சோயா எண்ணெய் வண்ணப்பூச்சு தயாரிப்புகளில் ஆளி விதையின் மாற்றாக ஆரம்பக்கால காலத்திலிருந்தபொழுதிலும் முழுமையாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.[2] 1933ஆம் ஆண்டில் ராபர்ட் போயர் போர்ட் தானுந்து நிறுவன தானுந்திகளில் பயன்படுத்தப்படும் ஒரு எனாமல் சோயா வண்ணப்பூச்சினை உருவாக்கினார்.[1][3] சோயா எண்ணெய் இதன் சிறந்த உலரும் தன்மை காரணமாக உற்பத்தியாளர்களைக் கவர்ந்தது.[4]

மரப்பால் தொகு

சோயா மாவு அல்லது புரதம் கேசீனுக்கு மாற்றாக மரப்பால் வகை (நீர் சார்ந்த) வண்ணப்பூச்சுகளில் பயன்படுத்தப்படுகிறது. சில உற்பத்தியாளர்கள் குறைந்தளவு ஆவியாகும் தன்மை மற்றும் பொதுவான பசுமைக் கட்டிடப் பண்பு காரணமாக சோயா வண்ணப்பூச்சுகளில் தங்களுடைய கட்டிடங்களைப் புதுப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.[5] விற்பனையாளர்களும் சோயா வண்ணப்பூச்சினை விற்க ஆர்வம் காட்டுகின்றனர்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Riegel; Emil Raymond Riegel; James Albert Kent (2003). Riegel's handbook of industrial chemistry. Springer. பக். 316. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-306-47411-5. https://books.google.com/books?id=j3AwCqvqIzEC&q=soy+paint. 
  2. U.S.G.P.O. (1918). Yearbook of the United States Department of Agriculture. University of Virginia: U.S. G. P. O.. பக். 105. https://books.google.com/books?id=yDATAAAAYAAJ&q=soy+paint&pg=PA105. 
  3. Schwarcz (2004). The Fly in the Ointment: 70 Fascinating Commentaries on the Science of Everyday Life Canadian electronic library. ECW Press. பக். 193. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-55022-621-5. https://books.google.com/books?id=rmIbClRzfeoC&q=soy+paint&pg=PA193. 
  4. Maine (1915). Annual report. University of Michigan: Maine Agricultural Experiment Station. பக். 32. https://books.google.com/books?id=bPjNAAAAMAAJ&q=soy+paint&pg=PA32. 
  5. Biobased (July 2007). "Need Soy Paint? Ask Sherwin-Williams" (PDF). Biobased Solutions. Archived from the original (PDF) on 28 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 16 November 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Durasoy (2009). "Durasoy One" (PDF). Product Data Sheet. Archived from the original (PDF) on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் November 2009. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயா_வண்ணப்பூச்சு&oldid=3930358" இலிருந்து மீள்விக்கப்பட்டது