சோயூசு விண்கலம்
- இதே பெயரிலுள்ள ஏவுகலத்திற்கு காண்க சோயூசு ஏவுகலங்கள்
சோயூசு (Soyuz, உருசியம்: Сою́з, ஒன்றியம்) 1960களில் கோரொலெவ் வடிவமைப்பு மையத்தால் சோவியத் விண்வெளித் திட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள் தொகுப்பு ஆகும்; இது இன்னமும் செயற்பாட்டில் உள்ளது. மனிதர் ஏறிச்செல்லக்கூடிய நிலவுப் பயணங்களுக்கான சோவியத் திட்டத்திற்காக இது முதலில் வடிவமைக்கப்பட்டது.[1][2][3]
சோயூசு விண்கலம் (டிஎம்ஏ பதிப்பு) | |
தயாரிப்பாளர் | கோரொலெவ் நிறுவனம் |
---|---|
நாடு | சோவியத் ஒன்றியம், உருசியா |
இயக்கம் | சோவியத் விண்வெளித் திட்டம்/உருசிய கூட்டாட்சி விண்வெளி முகமை |
செயற்பாடுகள் | விண்ணோடிகளை சுற்றுப்பாதைகளுக்கு கொண்டு செல்லவும் கொண்டு வரவும்; முதலில் சோவியத் மனிதருள்ள நிலவுப் பயணங்களுக்காக துவங்கப்பட்டது |
விவரக்கூற்று | |
வடிவமைப்பு வாழ்நாள் | விண்வெளி நிலையத்திற்கு ஆறு மாதங்கள் வரை இணைக்கப்படலாம் |
சுற்றுப்பாதை முறைமை | பூமியின் தாழ் வட்டப்பாதை (நிலவுச்சுற்று விண்கலமாக முதலில் பயன்பட்டது) |
தயாரிப்பு | |
நிகழ்நிலை | செயற்பாட்டில் |
முதல் ஏவல் | சோயூசு 1, 1967 |
வடிவமைப்பு
தொகு- சோயூசு விண்கலம்
- சுழல்தட கலம் (ஏ)
- 1 இணைப்பு இயக்க அமைப்பு,
- 2 கர்சு அலைவாங்கி
- 4 கர்சு அலைவாங்கி
- 3 தொலைக்காட்சி பரப்புகை அலைவாங்கி
- 5 படக்கருவி
- 6 விண்கலக் கதவு
- கீழிறங்கு கலம் (பி)
- 7 வான்குடை அறை
- 8 பெரிசுக்கோப்பு
- 9 ஊடுறவுத்துளை,
- 11 வெப்பக் காப்பு
- சேவை கலம் (சி)
- 10 மற்றும் 18 கல இருப்புக்கட்டுப்பாடு பொறிகள்,
- 21 ஆக்சிசன் கிடங்கு
- 12 புவி உணரிகள்,
- 13 சூரிய உணரிகள்,
- 14 சூரியப்பலகம் இணைப்பு புள்ளி
- 16 குர்சு அலைவாங்கி
- 15 வெப்ப உணரி
- 17 முதன்மை உந்துகை
- 20 எரிபொருள் கிடங்குகள்
- 19 தொலைத்தொடர்பு அலைவாங்கிகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Science: Triumph and Tragedy of Soyuz 11". Time Magazine. 12 July 1971.
- ↑ Alan Boyle (September 29, 2005). "Russia thriving again on the final frontier". MSNBC. Archived from the original on 30 January 2013. பார்க்கப்பட்ட நாள் 29 March 2013.
- ↑ Bruno Venditti (January 27, 2022). "The Cost of Space Flight".