சோய் வோன்-யூங்

சோய் வோன்-யெங் (ஆங்கில மொழி: Choi Won-young) (பிறப்பு: ஜனவரி 10, 1976) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002ஆம் ஆண்டு முதல் வாரிசுகள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோய் வோன்-யெங்
பிறப்புசோய் ஸெஒங்க்-வூக்
சனவரி 10, 1976 (1976-01-10) (அகவை 48)
தென் கொரியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002-இன்று வரை
முகவர்சாரம் பொழுதுபோக்கு
வாழ்க்கைத்
துணை
ஷிம் ஈ-யெங் (தி. 2014)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோய்_வோன்-யூங்&oldid=3385772" இலிருந்து மீள்விக்கப்பட்டது