சோற்றுக்கற்றாழை
தாவரங்களின் இனங்கள்
சோற்றுக்கற்றாழை (Aloe vera) (இலங்கை வழக்கு: பிள்ளைக் கற்றாழை) என்பது சதைப்பற்றான ஒரு தாவர வகையாகும். முதல் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்தத் தாவரம் மூலிகையாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுகிறது. உடல் எடை குறைப்பிற்கும் இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது.[3] இந்தச் செடியின் சாற்றை வைத்து முக அழகிற்காகவும் உடல் சூட்டைத்தணிக்கவும் மருத்துவ உலகம் பயன்படுத்தியுள்ளது.
சோற்றுக்கற்றாழை | |
---|---|
சோற்றுக்கற்றாழையும் அதன் பூவும் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | சோற்றுக்கற்றாழை |
இனம்: | |
இருசொற் பெயரீடு | |
ச (L.) Burm.f. | |
வேறு பெயர்கள் [1][2] | |
|
மேற்கோள்
தொகு- ↑ Aloe vera (L.) Burm. f. Tropicos.org
- ↑ Aloe vera (L.) Burm.f. is an accepted name. theplantlist.org
- ↑ Amazing Benefits of Aloe Vera for Hair, Skin and Weight-Los