சோலிகோலா
சோலைக் காட்டில் காணப்படும் பழைய உலக ஈப்பிடிப்பான் பறவைகளின் பேரினம்
சோலிகோலா | |
---|---|
நீலகிரி நீல இராபின் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சோலிகோலா இராபின் மற்றும் பலர், 2017
|
சிற்றினம் | |
உரையினை காண்க |
சோலிகோலா (Sholicola) என்பது முசிகபிடே குடும்பத்தில் உள்ள பறவைகளின் ஒரு பேரினம் ஆகும். இது 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் பேரினத்தில் உள்ள இரண்டு பறவைகளுமே சோலைக்காட்டில் காணப்படுபவை ஆகும்.[1]
- நீலகிரி நீல இராபின் (சோலிகோலா மேஜர்)
- குட்டை இறக்கையன் (சோலிகோலா அல்பிவெந்த்திரிசு)
மூன்றாவது சிற்றினமாக விவரிக்கப்பட்ட சோலிகோலா அசாம்புயென்சிசு, சோலிகோலா அல்பிவெந்த்திரிசுவின் நெருக்கமானது ஆகும். இது பின்னர் அல்பிவெந்த்திரிசு துணைளையினமாக கருதப்பட்டது.
உசாத்துணை
தொகு- ↑ Robin, V.V.; Vishnudas, C. K.; Gupta, Pooja; Rheindt, Frank E.; Hooper, Daniel M.; Ramakrishnan, Uma; Reddy, Sushma (2017). "Two new genera of songbirds represent endemic radiations from the Shola Sky Islands of the Western Ghats, India". BMC Evolutionary Biology 17. doi:10.1186/s12862-017-0882-6.வார்ப்புரு:Openaccess