சோலிபேசில்லஸ் கலாமி
சோலிபேசில்லஸ் கலாமி (Solibacillus kalamii ) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாக்டீரியா ஆகும். நாசாவில் ஜெட் உந்துகை ஆய்வகத்தில் வடிப்பிகளை ஆய்வு செய்தபோது இந்த நிண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நாசா நிறுவனம் இந்த பாக்டீாியாவிற்கு அப்துல் கலாமின் பெயரைச் சூட்டி கெளரவித்தது.[1]
பயன்
தொகுகதிர்வீச்சு சேதத்திலிருந்து பாதுகாக்கும் வேதிப்பொருட்களைத் தயாாிக்க இந்த பாக்டீாியா உதவியாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "NASA pays tribute to APJ Abdul Kalam by naming new species after him". International Business Times. 21-05-2017. பார்க்கப்பட்ட நாள் 21-05-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "From NASA with love: new bacteria named after Kalam". பார்க்கப்பட்ட நாள் 22-07-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)