சோலைமலை ராணி

சோலைமலை ராணி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராவ், பிரேம்குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சோலைமலை ராணி
தயாரிப்புராஜாராம்
சிவாஜி பிக்சர்ஸ்
நடிப்புசுந்தர்ராவ்
பிரேம்குமார்
ஹமீது
பாஷா
நாவல்ராம்
விஜயமாலா
சாந்தாராணி
லலிதா குமாரி
வெளியீடுஅக்டோபர் 19, 1960
நீளம்13534 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலைமலை_ராணி&oldid=3764965" இருந்து மீள்விக்கப்பட்டது