சோழர் கொடி
சோழர் கொடி புலிச் சின்னம் பொறித்த கொடியாக இருந்தது என வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.[1] எனினும், இவ்வாறுதான் அக்கொடி அமைந்ததென்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆகவே, ஏனைய ஆதாரங்களற்ற கொடிகள் போன்று சோழர் கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சித்தரிக்கப்பட்ட கொடி சிவப்பு பின்புலத்தில், தொங்கல்வாய் துகிற்கொடி அமைப்பில், முழு உருவமும் தெரியத்தக்க மஞ்சள் நிறத்தில் கருப்பு வரிகள் கொண்ட புலி உருவத்துடன் காணப்படுகின்றது.[2]
வடிவம் | உசாத்துணைற்று உருவாக்கப்பட்ட சோழப் பேரரசின் கொடி |
---|
“ | பாட்டியற் றமிழுரை பயின்ற வெல்லையுட் கோட்டுயர் பனிவரைக் குன்றி னுச்சியிற் |
” |
புலிச் சின்னம் பொறித்த பிற கொடிகள்
தொகு-
கூட்டாட்சி மலாய் அரசுகளின் கொடி (1895–1946)
-
நாம் தமிழர் கட்சிக் கொடி
-
பெண்ணேஸ்வரர் கோயிலில் சோழ அரசியின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள புலிச் சின்னம்