சோழ அரசர் காலநிரல்

சங்க காலச் சோழ வேந்தர் 18 பேரைக் கால வரிசைப்படுத்திக் கா. சுப்பிரமணிய பிள்ளை ‘இலக்கிய வரலாறு’ என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். அதனையும், கலைக்களஞ்சியம் காட்டும் காலத்தையும் ந. சி. கந்தையா பிள்ளை காலக்குறிப்பு அகராதி என்னும் தமது நூலில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். மேலும் பிற்காலச் சோழர் 28 பேரின் ஆட்சிக் காலமும் அதில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம். [1]

இதில்

  • சோழ மண்டலத்தின் வடபகுதியில் ஆண்ட இருவர்
  • பிற்காலச் சோழர்

ஆகியோரின் காலக் குறிப்புகளும் உள்ளன.

படிவச்சுதொகு

மேற்கோள் குறிப்புதொகு

  1. கந்தையா பிள்ளை, ந. சி., காலக்குறிப்பு அகராதி, வெளியீடு ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1960
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழ_அரசர்_காலநிரல்&oldid=1709016" இருந்து மீள்விக்கப்பட்டது