சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும் (நூல்)

சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். சோழ மண்டலத்தில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க சிற்பங்களையும், ஓவியங்களையும் பற்றி இந்நூல் ஆராய்கிறது. [1]

சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும்
நூல் பெயர்:சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும்
ஆசிரியர்(கள்):குடவாயில் பாலசுப்ரமணியன்
வகை:வரலாறு
துறை:கலை
இடம்:தஞ்சாவூர்
மொழி:தமிழ்
பக்கங்கள்:459
பதிப்பகர்:தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
பதிப்பு:முதல் பதிப்பு
1987
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அமைப்பு தொகு

இந்நூல் எட்டு தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

தலைப்புகள் தொகு

தோற்றுவாய், பல்லவர் இயல், பாண்டியர் இயல், சோழர் இயல், விசயநகர அரசு இயல், நாயக்கர் இயல், மராட்டியர் இயல், பொதுவியல் என்ற எட்டு தலைப்புகளில் விரிவாக பல மன்னர்களின் காலத்திலான கலைக் கூறுகளில் முக்கியமான சிற்பங்களையும், ஓவியங்களையும் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்கள் தொகு