சோவியா
சோவியா | |
---|---|
Sovia hyrtacus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | கணுக்காலிகள்
|
வகுப்பு: | பூச்சிகள்
|
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | கெஸ்பெரிடே
|
துணைக்குடும்பம்: | கெஸ்பெரினினே
|
சிற்றினம்: | ஏரோமச்சினி
|
பேரினம்: | சோவியா
|
சோவியா என்பது ஹெஸ்பெரிடே குடும்பத்தில் புல் துள்ளிகள் பட்டாம்பூச்சிகளின் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் இந்திய மலேய பகுதிகளில் காணப்படுகின்றன.[1] இந்த பேரினத்தை வில்லியம் ஹாரி எவன்சு 1949-ல் விவரித்தார்.[2]
சிற்றினங்கள்
தொகு- சோவியா லுகாசி (மாபில், 1876) சிக்கிம், சீனா
- சோ. லு. மாக்னா எவன்சு, 1932
- சோவியா பிரிப்பு (மூர், 1882) சிக்கிம், திபெத்
- சோவியா ஆல்பிபெக்டசு (டி. நிக்கிவில், 1891)
- சோவியா சப்ப்ளவா (லீச், 1894) மேற்கு சிச்சுவான், வடமேற்கு யுன்னன்
- சோவியா கிரஹாமி (எவன்சு, 1926)
- சோ. லு. கிரஹாமி திபெத், அசாம்
- சோ. லி. மிலியோகுயூ குவாங், 2003 வடமேற்கு யுன்னான்
- சோவியா பாங்கி குவாங் & வு, 2003 வடமேற்கு யுன்னான்
- சோவியா இர்டகசு (டி. நிக்கவில், 1897) - பைகோலர் ஏசு
- சோவியா மால்டா எவன்சு, 1949 மணிப்பூர்
- சோவியா தேவின்கின் தேவ்யாகிட்டின், 1996 வியட்நாம்
உயிரியல்
தொகுசோவியா இளம் உயிரிகள் கிராமினெயே மற்றும் கைபிசியே குடும்ப தாவரங்களை உண்ணுகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Seitz, A., 1912-1927. Die Indo-Australien Tagfalter. Theclinae, Poritiinae, Hesperiidae. Grossschmetterlinge Erde 9: 799-1107, pls. 138-175.
- ↑ Evans, 1949 A catalogue of the Hesperiidae from Europe, Asia and Australia in the British Museum Cat. Hesp. Europe Asia Australia Brit. Mus. : 1-502, pl. 1-53
- ↑ Robinson, G. S., P. R. Ackery, I. J. Kitching, G. W. Beccaloni & L. M. Hernández, 2010. HOSTS - A Database of the World's Lepidopteran Hostplants. Natural History Museum, London. nhm hosts
வெளி இணைப்புகள்
தொகு- மார்க்கு சவேலாவின் லெபிடோப்டெரா மற்றும் வேறு சில வாழ்க்கை வடிவங்களில் சோவியா '