சௌனக் அபிசேகி

பண்டிட். சௌனக் அபிஷேகி (Shounak Abhisheki) ஒரு இந்திய பாடகராவார். பாரம்பரிய இசை, அரை பாரம்பரிய இசை, பக்தி இசை ஆகியவற்றின் இசையமைப்பாளருமாவார்.

பண்டிட்
சௌனக் அபிசேகி
2011இல் நடந்த வசந்தோத்சவத்தில் சௌனக் அபிசேகி
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்சௌனக் அபிசேகி
பிறப்பிடம்மங்கேசி, கோவா, இந்தியா
இசை வடிவங்கள்பாரம்பரிய இசை, அரை பாரம்பரிய இசை, பக்தி இசை, சங்கீத நாட்டியம்
தொழில்(கள்)பாடகர், இசையமைப்பாளர்
இணையதளம்Artists website

சுயவிவரம்

தொகு

இந்தியப் பாடகரான சிதேந்திர அபிசேகியின் மகனும், சீடருமான இவர், [1] இந்துஸ்தானி இசையின் ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் பாணிகளை இணைக்கும் ஒரு பாடகராவார். இவர், ஜெய்ப்பூர் கரானாவின் கமல்தாய் தம்பேவிடம் பயிற்சி பெற்றார்.

தொழில்

தொகு

இவர், தனது தந்தையின் இசையமைப்பின் அடிப்படையில் சுராபிசேக், [2] துளசி கே ராம் & கபீர் மற்றும் அபங் [3] போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

பல இந்திய இசை விழாக்களுக்கு கூடுதலாக, அமெரிக்கா ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம், பாரசீக வளைகுடா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் தொடர்ச்சியான இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌனக்_அபிசேகி&oldid=3246561" இலிருந்து மீள்விக்கப்பட்டது