ஜகன்மோகினி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஜகன்மோகினி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1 ), அந்தர காந்தாரம் (க3 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
ஆரோகணத்தில் ரி, த வர்ஜம். அவரோகணத்தில் த மட்டும் வர்ஜம்.
இவற்றையும் பார்க்கவும்
தொகு
↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music , CBH Publications, Trivandrum, Published 1990
B. Subba Rao, Raganidhi , The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996