ஜங்காரெட்டிகூடம்
ஜங்காரெட்டிகூடம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
தொகுஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு சிந்தலபூடி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- அக்கம்பேட்டை
- அம்மபாலம்
- அய்யவாரி போலவரம்
- சக்ரதேவரபள்ளி
- தேவுலபள்ளி
- கும்பாயகூடம்
- ஜங்காரெட்டிகூடம்
- கேத்தவரம்
- லக்கவரம்
- மந்தனகூடம்-1
- மந்தனகூடம்-2
- மைசனகூடம்
- நிம்மலகூடம்
- பங்கிடிகூடம்
- பட்டெனபாலம்
- பெத்திபள்ளி
- புல்லேபூடி
- ராமசெர்லகூடம்
- சீனிவாசபுரம்
- தாடுவாய்
- திருமலாபுரம்
- வேகவரம்
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
- ↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்