ஜங் வூயூங்

ஜங் வூயூங் (ஆங்கில மொழி: Jang Wooyoung) (பிறப்பு: 30 ஏப்ரல் 1989) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், நடனக்கலைஞர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு முதல் ஹாட் பிளட், ட்ரீம் ஹை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

ஜங் வூயூங்
2PM Jang Wooyoung (JWY).jpg
பிறப்புஜங் வூயூன்ங்
30 ஏப்ரல் 1989 (1989-04-30) (அகவை 32)
புசான்
தென் கொரியா
பணிநடிகர்
பாடகர்
நடனக்கலைஞர்
பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2008–இன்று வரை
வலைத்தளம்
jangwooyoung.jype.com

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜங்_வூயூங்&oldid=2691256" இருந்து மீள்விக்கப்பட்டது