ஜதம்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

ஜதம் (Jadam) என்பது இந்தியக் கோத்திரம் அல்லது குலத்தின் பெயர். இது பொதுவாக இந்தியாவின் அரியானா மாநிலத்தில் காணப்படும் அகிர் எனக் குறிப்பிடப்படும் வட-இந்தியச் சாதிக் குழுவின் ஒரு பிரிவாகும்.

இந்த பெயர் ஜாதவ்/யாதவ் என்ற பொதுவான குலப்பெயரின் மாறுபாடாக சில வரலாற்றாசிரியர்களால் கண்டறியப்பட்டுள்ளது.[1][2]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. R. C. Dogra; Gobind Singh Mansukhani (1995). Encyclopaedia of Sikh religion and culture. Vikas Pub. House. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7069-8368-5. பார்க்கப்பட்ட நாள் 17 June 2011.
  2. Richard Gabriel Fox (1977). Realm and region in traditional India. Duke University, Program in Comparative Studies on Southern Asia. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-916994-12-9. பார்க்கப்பட்ட நாள் 17 June 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜதம்&oldid=3505172" இலிருந்து மீள்விக்கப்பட்டது