ஜனவரி 29 (ஆவண நிகழ்படம்)

ஜனவரி 29 என்பது 2010 இல் வெளிவந்த ஒரு தமிழ் ஆவண நிகழ்படம். இது ஈழப் போரின் இறுதியில் ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு இறந்த கு. முத்துக்குமார் பற்றியது ஆகும்.

இப் படத்தை பிரகதீஸ்வரன் இயக்கி உள்ளார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனவரி_29_(ஆவண_நிகழ்படம்)&oldid=3401778" இலிருந்து மீள்விக்கப்பட்டது