ஜன்னத் (சிற்றிதழ்)

ஜன்னத் இந்தியா, தஞ்சையிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • மௌலவி அப்துல் அஹதத் மன்பஈ.

பணிக்கூற்று

தொகு
  • இஸ்லாமியப் பண்பாட்டு இதழ்

பொருள்

தொகு

'ஜன்னத்' என்ற அரபுப் பதம் 'சொர்க்கம்' என்று பொருள்படும்

உள்ளடக்கம்

தொகு

இவ்விதழில் இசுலாமிய இலக்கிய ஆக்கங்களும், இசுலாமிய சமயம் சம்பந்தப்பட்ட கொள்கை விளக்க ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக இசுலாமிய அடிப்படை கொள்கைகளான கலிமா (நம்பிக்கை) தொழுகை, நோன்பு, சகாத் (ஏழை வரி), ஹஜ் போன்றவற்றை பற்றிய தெளிவான ஆக்கங்களை இது கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜன்னத்_(சிற்றிதழ்)&oldid=1250075" இலிருந்து மீள்விக்கப்பட்டது