ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்


ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Jabalpur Junction railway station)(நிலையக் குறியீடு: JBP), என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம் ஆகும்.[1]

ஜபல்பூர்

சன்ஸ்கர்தானி
இந்திய தொடருந்து நிலையம்
ஜபல்பூர் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்
India
ஆள்கூறுகள்23°09′53″N 79°57′04″E / 23.16472°N 79.95111°E / 23.16472; 79.95111
ஏற்றம்410.870 மீட்டர்கள் (1,348.00 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ஹவுரா-அலகாபாத்து-மும்பை-தடம்
அலகாபாத்-ஜபல்பூர்-பிரிவு
ஜபல்பூர்-கதார்வார்-இந்தூர் பிரிவு
ஜபல்பூர்-கோண்டா பிரிவு
ஜபல்பூர்-புசாவல் பிரிவு
நடைமேடை6+1அ
இருப்புப் பாதைகள்10
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தள நிலையம்
தரிப்பிடம்ஆம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுJBP
பயணக்கட்டண வலயம்மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்
வரலாறு
மின்சாரமயம்ஆம்
பயணிகள்
பயணிகள் 100000
அமைவிடம்
ஜபல்பூர் is located in மத்தியப் பிரதேசம்
ஜபல்பூர்
ஜபல்பூர்
மத்தியப் பிரதேசம் இல் அமைவிடம்
Map
Interactive map

பின்னணி

தொகு

ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் முக்கியமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. ஜபல்பூர் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் மிகவும் பரபரப்பான தொடருந்து நிலையம் ஆகும். இது மத்தியப் பிரதேசத்தில் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.

கட்டமைப்பு மற்றும் இடம்[2]

தொகு
  • மூன்றடுக்கு குளூட்டப்பட்ட பயணிகள் காத்திருக்கும் வகுப்பு அறைகள்
  • பொது காத்திருக்கும் அறைகள்
  • முதல் வகுப்பு சிறப்பு காத்திருக்கும் அறை
  • முன்பதிவு கணினி பயணச்சீட்டு வழங்கும் இடங்கள்
  • நா-முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் இடங்கள்
  • தானியங்கி பணம் பெறும் வசதி வழங்கியது பாரத ஸ்டேட் வங்கி
  • இ-பயணச்சீட்டு நிலையம்
  • இணைய சேவை மையம்
  • 1 உணவகம்
  • 4 ரயில்வே உணவகங்கள்
  • அவசர பெட்டகம்
 
12293 துரந்த்தோ விரைவு வண்டி, மதன் மகால் தொடருந்து
 
இணைப்பு இரண்டாம் கட்டிடம்
 
ஜபல்பூர் நிலைய பெயர்ப் பலகை

வெளி இணைப்புகள்

தொகு
  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Jabalpur

மேற்கோள்கள்

தொகு