ஜப்பான் உச்ச நீதிமன்றம்
ஜப்பான் உச்ச நீதிமன்றம் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் உள்ளது.[1][2][3]
ஜப்பான் உச்ச நீதிமன்றம் | |
---|---|
அமைவிடம் | டோக்கியோ |
அதிகாரமளிப்பு | ஜப்பான் அரசியலமைப்புச் சட்டம் |
நீதியரசர் பதவிக்காலம் | 70 வயது |
வலைத்தளம் | [1] |
இந்த நீதிமன்றம் ஜப்பான் அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது.
நீதிபதிகள்
தொகுபிரதம மந்திரி நீதிபதிகளை நியமிப்பார். நீதிபதிகளின் பதவிக்காலம் 70 வயது வரை ஆகும்.
தலைமை நீதிபதி
தொகுதலைமை நீதிபதியாக நாடோ ஓட்டானி பதவி வகிக்கிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Okudaira, Yasuhiro (1990). "Forty Years of the Constitution and Its Various Influences: Japanese, American, and European". Law and Contemporary Problems 53 (1): 17–49. doi:10.2307/1191824. பன்னாட்டுத் தர தொடர் எண்:0023-9186. https://scholarship.law.duke.edu/cgi/viewcontent.cgi?article=4021&context=lcp.
- ↑ Kawagishi, Norikazu (2007-04-01). "The birth of judicial review in Japan". International Journal of Constitutional Law 5 (2): 308–331. doi:10.1093/icon/mom011. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-2640. https://academic.oup.com/icon/article/5/2/308/850148. பார்த்த நாள்: 2020-07-11.
- ↑ "Judgment concerning the question of whether, in the absence of a concrete case, the Supreme Court has authority to determine the constitutionality of any law or the like in the abstract (1952),".