ஜமால்பூர், பீகார்
ஜமால்பூர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது முங்கர் நகர மையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. ஜமால்பூர், முங்கேர்-ஜமால்பூர் இரட்டை நகரங்களின் ஒரு பகுதியாகும்.
ஜமால்பூர் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): ரயில் நாக்ரி | |
ஆள்கூறுகள்: 25°18′N 86°30′E / 25.3°N 86.5°E[1] | |
நாடு | இந்தியா |
அரசு | |
• வகை | Municipal Council |
• நிர்வாகம் | Jamalpur Municipal Council |
Area | 90 km2 (30 sq mi) |
ஏற்றம் | 151 m (495 ft) |
மக்கள்தொகை | 1,05,221 |
• தரவரிசை | 26th in Bihar |
• அடர்த்தி | 1,200/km2 (3,000/sq mi) |
இனம் | Jmpian |
Languages | |
Literacy | |
• Total | 87.38% |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | |
வாகனப் பதிவு | BR-08 |
Sex ratio | 871 females per 1000 males ♂/♀ |
இணையதளம் | www |
சொற்பிறப்பியல்
தொகுஜமால்பூர் 16 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவி ஜமால் பாபாவின் பெயரால் அழைக்கப்படுகிறது, அவருடைய தர்கா (கோயில்) ஜமால்பூர் கிழக்கு காலனி மருத்துவமனை சாலையில் உள்ளது.
இணைப்புகள்
தொகு- ↑ "Jamalpur Coordinates". www.tageo.com. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.
- ↑ "Munger Jamalpur Geography". mungerjamalpur.com. Archived from the original on 14 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "Jamalpur City Census 2011 data". www.census2011.co.in/. Census Organization of India. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.