ஜமுனியா ஆறு

ஜமுனியா ஆறு (Jamunia River) என்பது தாமோதர் நதியின் துணை நதியாகும். இது இந்திய மாநிலமான சார்க்கண்டில் உள்ள ஹசாரிபாக், கிசீடீடிஹ், போகாரோ மற்றும் தன்பாத் மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது.

ஜமுனியா ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்சார்க்கண்டு
நகரம்கோமொகு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்தாமோதர் ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
23°43′41″N 86°10′52″E / 23.72806°N 86.18111°E / 23.72806; 86.18111

ஆற்றோட்டம் தொகு

ஜமுனியா ஆறு பிசுங்கருக்கு அருகிலுள்ள ஹசாரிபாக் மேட்டுநிலத்தில் உருவாகிறது. இது அருகில் செல்லும் பெரும் தலைநெடுஞ்சாலைக்கு அருகில் பாகோதார், தும்ரியினை கடந்தபின் தெற்குத் நோக்கி திரும்பி தான்பாத் மற்றும் பொகாரோ மாவட்டங்களில் எல்லைப் பகுதியாகப் பாய்ந்து தாமோதர் ஆற்றில் இணைகிறது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. Hazaribagh. BiblioBazaar.
  2. "Name and Situation" (PDF). Jharkhand Forest Division. Archived from the original (PDF) on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2010-06-06.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமுனியா_ஆறு&oldid=3183699" இலிருந்து மீள்விக்கப்பட்டது