ஜம்பம் (Jambam) 1948 ஆம் ஆண்டு வெளிவந்த சமூகத் தமிழ்த் திரைப்படமாகும். ஜவேரி, வி. குமாரசுவாமி ஆகியோரின் இயக்கத்தில்[2] வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. குமார், கே. எஸ். அங்கமுத்து உட்படப் பலர் நடித்திருந்தனர்.[1]

ஜம்பம்
இயக்கம்ஜவேரி, வி. குமாரசுவாமி
தயாரிப்புகுகன் பிக்சர்சு
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புவி. குமார்
கே. எஸ். அங்கமுத்து
டி. வி. சேதுராமன்
பி. ஆர். மங்களம்
பி. ஜி. வெங்கடேசன்
ராஜேசுவரி
வனஜா
கலையகம்நெப்டியூன்
தணிக்கை13 டிசம்பர் 1947[1]
வெளியீடுசனவரி, 1948
நீளம்11,905 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு
  • சரி என்னு சொல்லிப்போட்டே (வி. குமார்)[3]
  • வாரும் இந்த வேளை, சேதி என்ன என்ற இரண்டு பாடல்களையும் வைக்கம் சரஸ்வதி பாடினார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "1947 இல் சென்சார் செய்யப்பட்டு திரைக்குத் தயாராயிருக்கும் படங்கள்". பேசும் படம்: பக்: 121. சனவரி 1948. 
  2. "Encyclopedia of Indian Cinema". பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2016.
  3. "Nalla velae [sound recording]; Sari ennu sollipotta". பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2016.
  4. "வைக்கம் சரஸ்வதி". பேசும் படம். சனவரி 1949. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்பம்&oldid=3723812" இலிருந்து மீள்விக்கப்பட்டது