பி. ஜி. வெங்கடேசன்
தமிழ்த் திரைப்பட நடிகர்
பி. ஜி. வெங்கடேசன் (அண். 1910 - திசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.[1] தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான காளிதாசில் (1931) கதாநாயகனாக நடித்தவர்.
பி. ஜி. வெங்கடேசன் | |
---|---|
காளிதாஸ் திரைப்படத்தில் டி. பி. ராஜலட்சுமியுடன் வெங்கடேசன் தோன்றும் காட்சி | |
பிறப்பு | அண். 1910 |
இறப்பு | 1950 (அகவை 40) சேலம், இந்தியா |
தொழில் | மேடை, திரைப்பட நடிகர், பாடகர் |
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் வெங்கடேசன்.[2] பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" எனத் திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.[1]
நடித்த திரைப்படங்கள்
தொகு- காளிதாஸ் (1931)
- பட்டினத்தார் (1936)
- அம்பிகாபதி (1937)
- தாயுமானவர் (1938)
- ஜோதி (1939)
- சகுந்தலை (1940)
- சதி முரளி (1940)
- திலோத்தமா (1940)
- பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) (1940)
- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)
- மந்தாரவதி (1941)
- வேதவதி (சீதா ஜனனம்) (1941)
- சன்யாசி (1942)
- மாயஜோதி (1942)
- கங்காவதார் (1942)
- பொன்னருவி (1947)
- கங்கணம் (1947)
- ஜம்பம் (1948)
- ஞானசௌந்தரி (1948)
- பிழைக்கும் வழி (1948)
- கலியுகம் (1952)
பாடல்கள்
தொகுமறைவு
தொகுபி. ஜி. வெங்கடேசன் 1950 திசம்பர் 24 அன்று தனது 40 ஆவது அகவையில் மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "இது செய்தி". குண்டூசி: பக். 8. சனவரி 1951.
- ↑ Rangarajan, Malathi (10 மே 2012). "Tryst with the past". தி இந்து. Archived from the original on 2014-02-13. பார்க்கப்பட்ட நாள் 13 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ யூடியூபில் பிரம்மன் எழுத்தினால் பாடல்
- ↑ 'சகுந்தலை' பாட்டுப் புத்தகம். ராஜேசுவரி பிரஸ், மதுரை-40. 1940.