கங்கணம் (திரைப்படம்)

கங்கணம் (ஒலிப்பு) 1947 ஆம் ஆண்டு தணிக்கையாகி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் புராணத் திரைப்படமாகும். எஸ். கே. வாசகத்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, மேனகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

கங்கணம்
இயக்கம்எஸ். கே. வாசகம்
தயாரிப்புஜி. பி. நாராயண்
கதைஏ. டி. கிருஷ்ணசாமி
வசனம்சந்திரசேகர்
இசைஎச். ஆர். பி. சாஸ்திரி
நடிப்புகே. ஆர். ராமசாமி
மேனகா
பி. ஜி. வெங்கடேசன்
பி. ஆர். மங்களம்
பாடலாசிரியர்கம்பதாசன்
விநியோகம்ஜி. பி. நாராயண் கம்பனி
வெளியீடு10 சூன் 1948 (1948-06-10)(India)[1]
நீளம்15,917 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தின் பாடல்களை கம்பதாசன் எழுத, எச். ஆர். பி. சாஸ்திரி இசையமைத்தார். ஏ. டி. கிருஷ்ணசாமியின் கதைக்கு சந்திரசேகர் வசனங்களை எழுதினார். சோபனாசலா கலையகத்தில் ஜி. பி. நாராயணால் தயாரிக்கப்பட்டது.[2]

இத் திரைப்படத்திலேயே பி. லீலா பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-08-23. பார்க்கப்பட்ட நாள் 2018-08-23.
  2. 2.0 2.1 "1947 வருஷத்திய வெளியீடுகள்". பேசும் படம்: பக். 121. சனவரி 1948. 
  3. "This nightingale will be heard forever". தி இந்து (in ஆங்கிலம்). 4 நவம்பர் 2005. Archived from the original on 2016-01-01. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகஸ்ட் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கணம்_(திரைப்படம்)&oldid=3723755" இலிருந்து மீள்விக்கப்பட்டது