கங்காவதார்

கங்காவதார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. கே. சச்சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்கோவில் கே. மகாதேவன், காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கங்காவதார்
இயக்கம்சி. கே. சச்சி
தயாரிப்புகே. எஸ். எஸ். பிக்சர்ஸ்
நடிப்புநாகர்கோவில் கே. மகாதேவன்
காளி என். ரத்தினம்
பி. ஜி. வெங்கடேசன்
சி. வி. வி. பந்துலு
டி. எஸ். துரைராஜ்
என். சி. வசந்தகோகிலம்
டி. எஸ். தமயந்தி
பத்மா
வி. என். ஜானகி
வெளியீடுபெப்ரவரி 13, 1942
ஓட்டம்.
நீளம்16977 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. ராண்டார் கை (5 மே 2012). "Gangavathar 1942". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/article3387440.ece. பார்த்த நாள்: 25 செப்டம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காவதார்&oldid=3719375" இருந்து மீள்விக்கப்பட்டது