பிழைக்கும் வழி

பிழைக்கும் வழி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். துரைராஜ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். துரைராஜ், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பிழைக்கும் வழி
தயாரிப்புடி. எஸ். துரைராஜ்
கதைகதை டி. கே. சுந்தர வாத்தியார்
இசைஜி. அஸ்வதாமா
நடிப்புடி. எஸ். துரைராஜ்
டி. எஸ். பாலையா
காளி என். ரத்னம்
எம். ஆர். சுவாமிநாதன்
பி. ஜி. வெங்கடேசன்
டி. ஏ. ஜெயலட்சுமி
சி. டி. ராஜகாந்தம்
பி. எஸ். ஞானம்
பி. ஆர். மங்கலம்
வெளியீடு1948
ஓட்டம்.
நீளம்16673 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சில:[1]

பாடல் பாடியவர்(கள்) இசையமைப்பு இயற்றியவர்
எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு டி. கே. பட்டம்மாள் ஜி. அசுவத்தாமா டி. கே. சுந்தர வாத்தியார்
கோட்டை கட்டாதேடா டி. கே. பட்டம்மாள் ஜி. அசுவத்தாமா டி. கே. சுந்தர வாத்தியார்
முதலை வாயில் டி. கே. பட்டம்மாள் ஜி. அசுவத்தாமா டி. கே. சுந்தர வாத்தியார்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 ராண்டார் கை (18 சூன் 2011). "Blast from the past - Pizhaikkum Vazhi (1948)". தி இந்து (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிழைக்கும்_வழி&oldid=3723808" இலிருந்து மீள்விக்கப்பட்டது