மந்தாரவதி
மந்தாரவதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. மார்கோனி, டி. எஸ். பாபு ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.[1] டி. ஆர். ராஜகுமாரி, பி. ஜி. வெங்கடேசன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[2]
மந்தாரவதி | |
---|---|
இயக்கம் | டி. மார்க்கோனி டி. எஸ். பாபு |
தயாரிப்பு | ஆர். வி. பிக்சர்ஸ் |
கதை | வசனம்: சி. ஏ. இலட்சுமணதாஸ் |
இசை | ஜி. ஜே. காப்ரியல் |
நடிப்பு | டி. ஆர். ராஜகுமாரி பி. ஜி. வெங்கடேசன் காளி என். ரத்தினம் எஸ். டி. சுப்பையா, எஸ். எஸ். கொக்கோ |
ஒளிப்பதிவு | பி. எல். ராய், ஜி. என். மங்காட் |
படத்தொகுப்பு | என். கே. கோபால் |
வெளியீடு | ஆகத்து 9, 1941 |
ஓட்டம் | . |
நீளம் | 13008 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்தொகு
மொத்தம் 16 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. டி. வி. நடராஜ ஆசாரி எழுதிய பாடல்களுக்கு ஜி. ஜே. காப்ரியேல் இசையமைத்திருந்தார். பி. ஜி. வெங்கடேசன், காளி என். ரத்தினம், எஸ். டி. சுப்பையா, டி. ஆர். ராஜகுமாரி, எஸ். எஸ். கொக்கோ ஆகியோர் பாடியிருந்தனர்.
- கான மனோகரி கலைவாணி.. (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)
- பகலவன் எழுந்தான் (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)
- தியாகமூர்த்தி நீயே (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)
- தேவா தேவா (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)
மேற்கோள்கள்தொகு
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1941.asp.
- ↑ "Kumara Kulothungan (1939)". தி இந்து (in ஆங்கிலம்). 22 மார்ச் 2014. 2014-03-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 ஜூன் 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=live
(உதவி)