பொன்னருவி (திரைப்படம்)

ச. வெ. இராமன் இயக்கத்தில் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பொன்னருவி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, ஆர். பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பொன்னருவி
இயக்கம்சி. வி. ராமன்
கதைசி. எஸ். பாகவதர்
இசைஜி. ராமநாதன்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
ஆர். பாலசுப்பிரமணியம்
பி. ஜி. வெங்கடேசன்
கே. டி. ருக்மணி
பி. ஆர். மங்கலம்
டி. எஸ். துரைராஜ்
டி. எஸ். ஜெயா
வெளியீடுமார்ச்சு 1, 1947
நீளம்10650 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னருவி_(திரைப்படம்)&oldid=3723774" இலிருந்து மீள்விக்கப்பட்டது