அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941 திரைப்படம்)

கே. எஸ். மணி இயக்கிய 1941ம் ஆண்டு திரைப்படம்

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே. பி. காமாட்சி, மற்றும் யானை வைத்தியநாதையர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு என். எஸ். பாலகிருஷ்ணன் இசையமைத்திருந்தார். நடனங்களை எம். ஜெயசங்கர் இயக்கியிருந்தார்.[1]

அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
இயக்கம்கே. எஸ். மணி
தயாரிப்புபட்சி ராஜா பிலிம்ஸ்
கதைஇளங்கோவன்
இசைஎன். எஸ். பாலகிருஷ்ணன்
நடிப்புஎன். எஸ். கிருஷ்ணன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
டி. ஏ. மதுரம்
என். ஆர். பத்மாவதி
எம். ஜெயலட்சுமி
ஒளிப்பதிவுஈ. ஆர். கூப்பர்
படத்தொகுப்புஎஸ். சூர்யா
விநியோகம்ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்
வெளியீடுமார்ச்சு 15, 1941
நீளம்15930 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாத்திரங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு