திலோத்தமா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எல். என். சின்ஹா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஆர். பந்துலு, ஹரிஹர ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

திலோத்தமா
இயக்கம்எச். எல். என். சின்ஹா
கதைகதை எச். எல். என். சின்ஹா
நடிப்புபி. ஆர். பந்துலு
ஹரிஹர ஐயர்
பி. ஜி. வெங்கடேசன்
சொக்கலிங்க பாகவதர்
எஸ். கே. வேணு பாய்
எஸ். டி. ரெத்னாம்பாள்
ராம லக்ஸ்மி
ராஜ பாக்கியம்
வெளியீடு1940
நீளம்15356 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலோத்தமா&oldid=3733826" இலிருந்து மீள்விக்கப்பட்டது