ஜம்மு-பூஞ்ச் இருப்புப் பாதை

ஜம்மு-பூஞ்ச் இருப்புப் பாதை (Jammu–Poonch line) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு நகரத்தையும், பூஞ்ச் நகரத்தையும் இணைக்கும் 234 கிலோ மீட்டர் நீளமுள்ள அகல இருப்புப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு 22 மார்ச் 2012 முதல் இந்திய இரயில்வே கள ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகிறது.[1][2] ஜம்மு-பூஞ்ச் இருப்புப் பாதை அமைக்க ரூபாய் 22771.55 கோடி ஒதுக்கீடு செய்ய இந்திய அரசு 2019-இல் முடிவு செய்துள்ளது.[3]

ஜம்மு-பூஞ்ச் இருப்புப் பாதை
பொதுத் தகவல்
நிலைபணி துவக்கப்படவில்லை
வட்டாரம்ஜம்மு, ஜம்மு காஷ்மீர், இந்தியா
நிலையங்கள்ஜம்மு (துவக்கம்) - பூஞ்ச் (இறுதி)
சேவைகள்ஜம்மு-அக்னூர்–கலீத்–டோரி டஜர்-சௌக்கி சௌரா- பாம்லா- ரஜௌரி-பூஞ்ச்
இணையதளம்http://www.indianrailways.gov.in
இயக்கம்
இயக்குவோர்இந்திய இரயில்வே
தொழில்நுட்பத் தகவல்
தண்டவாள அகலம்அகலப் பாதை

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு