ஜம்மு பிரஜா பரிசத்

ஜம்மு பிரஜா பரிசத் (Jammu Praja Parishad) (அலுவல் பெயர்:அனைத்து ஜம்மு காஷ்மீர் பிரஜா பரிசத்), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், ஜம்மு கோட்டப் பகுதியில் நவம்பர் 1947 முதல் 1963 வரை செயல்பட்ட அரசியல் கட்சி ஆகும். இந்த அரசியல் கட்சியை நிறுவியவர் பால்ராஜ் மாதோக் ஆவார். இதன் கொள்கை இந்துத்துவம் மற்றும் இந்திய தேசியம் ஆகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புச் சலுகை வழங்கும் அரசியல் அமைப்புச் சட்ட பிரிவு 370 மற்றும் 35 ஏவை நீக்க வலியுறுத்தி செயல்பட்டது. 1963ல் இக்கட்சியை பாரதிய ஜனசங்கத்துடன் இணைக்கப்பட்டது.

ஜம்மு பிரஜா பரிசத்
தலைவர்பால்ராஜ் மாதோக்
தொடக்கம்நவம்பர் 1947
கலைப்பு1963
இணைந்ததுபாரதிய ஜனசங்கம்
கொள்கை

மேற்கோள்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்மு_பிரஜா_பரிசத்&oldid=4088605" இலிருந்து மீள்விக்கப்பட்டது