ஜம்மு வானூர்தி நிலையம்

ஜம்மு வானூர்தி நிலையம் (Jammu Airport, உருது: جممو ائیرپورٹ‎) சாத்வாரி வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படும். இது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாக்கித்தான் பன்னாட்டு எல்லையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஜம்மு வானூர்தி நிலையம்
جممو ائیرپورٹ

சாத்வாரி வானூர்தி நிலையம்
  • ஐஏடிஏ: IXJ
  • ஐசிஏஓ: VIJU
    IXJ is located in இந்தியா
    IXJ
    IXJ
    Location of airport in India
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுமக்கள் / ராணுவம்
இயக்குனர்Airports Authority of India
அமைவிடம்ஜம்மு, சம்மு காசுமீர், இந்தியா
உயரம் AMSL1,029 ft / 314 m
ஆள்கூறுகள்32°41′21″N 074°50′15″E / 32.68917°N 74.83750°E / 32.68917; 74.83750
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
17/35 6,755 2,059 Asphalt

விமான நிறுவனம் மற்றும் செல்லுமிடங்கள்

தொகு
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியாதில்லி, Leh
கோஏர்தில்லி, கோவா, மும்பை, சிறிநகர்
இந்திகோ தில்லி, புணே, சிறிநகர்
ஜெட்லைட்தில்லி, மும்பை, சிறிநகர்
கிங்ஃபிசர் ஏர்லைன்சுதில்லி
ஸ்பைஸ்ஜெட்தில்லி, மும்பை, சிறிநகர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்மு_வானூர்தி_நிலையம்&oldid=3003097" இலிருந்து மீள்விக்கப்பட்டது