ஜலந்தர் போர்
1298 ஆம் ஆண்டு, ஜாபர் கான், உலுகான் ஆகியோா் இணைந்து மங்கோலியர்களின் படையெடுப்பை முன்கூட்டியே தடுத்து நிறுத்தினா்.. கான் படை ,மங்கோலிய படையை லாகூரை கடந்து ஜலந்தர் நகரின் அருகில் தோற்கடித்தது. மங்கோலியப் படைகளில் சுமார் 20,000 படுகொலை செய்யப்பட்டனா். தளபதி உட்பட நுற்றுக்கணக்கான போ் சிறைப்பிடிக்கப்பட்டனா். இந்த வெற்றி அலவுதீன் கில்ஜியின் அரியணையைப் பெற்றது.[2][3]
Battle of Sind | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மத்திய ஆசியாவின் மங்கோலிய படையெடுப்பு | |||||||||
| |||||||||
நாடுகள் | |||||||||
மங்கோலிய பேரரசு | டில்லி சுல்தான் | ||||||||
மன்னர் மற்றும் தளபதிகள் | |||||||||
சோல்டி | உலு கான் ஜாபர் கான்
| ||||||||
எண்ணிக்கை | |||||||||
10 Tumens(1 Tuman equal 10,000) | 475,000[1] | ||||||||
உயிர்ச்சேதங்கள் | |||||||||
20,000 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானவர்கள் சோல்டியுடன் கைப்பற்றினர் | Unknown |
பாா்வை
தொகு- ↑ 80 Questions to Understand India; Murad Ali Baig Publisher; Jaico Publishing House, 2011; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184952858
- ↑ The Pearson General Studies Manual 2009, 1/e
- ↑ https://books.google.co.id/books?id=psgNAAAAQAAJ&pg=PA161&dq=zafar+khan+multan&hl=en&sa=X&ei=UGG5VNqkG4P_ugTy5YLoCw&redir_esc=y#v=onepage&q=zafar%20khan%20multan&f=false