ஜல்லடியான்பேட்டை
ஜல்லடியான்பேட்டை, தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சியின் 191-ஆவது வார்டில், மேடவாக்கம் பகுதியில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 600 100 ஆகும். இதன் அருகமைந்த தலைமை அஞ்சலகம் பள்ளிக்கரணையில் உள்ளது.
முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் வட்டத்தின் பகுதியாக இருந்தது.
மேற்கோள்கள்
தொகு