ஜவஹர்லால் நேரு மகளிர் கல்லூரி, உளுந்தூர்பேட்டை

ஜவஹர்லால் நேரு மகளிர் கல்லூரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருச்சி - சென்னை சாலையில் உளுந்தூர்பேட்டையில் பாலி எனும் இடத்தில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவருகிறது. [1]. இது அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரி.[2]

ஜவஹர்லால் நேரு மகளிர் கல்லூரி
உருவாக்கம்1994
அமைவிடம், ,
இணையதளம்www.jncw.in/index.php

துறைகள்

தொகு

இளங்கலை

தொகு
  • இளங்கலை தமிழ்
  • இளங்கலை ஆங்கிலம்
  • இளங்கலை வியாபார நிர்வாகம்
  • இளங்கலை கணினி பயன்பாட்டியல் (BCA)
  • இளங்கலை வணிகவியல் & கணினி பயன்பாட்டியல் (B.Com (C.A))
  • இளங்கலை வணிகவியல்
  • இளங்கலை கணிதம்
  • இளங்கலை கணினி அறிவியல்
  • இளங்கலை இயற்பியல்
  • இளங்கலை வேதியியல்
  • இளங்கலை நுண்ணுயிரியல்

முதுகலை

தொகு
  • முதுகலை ஆங்கிலம்
  • முதுகலை வணிகவியல்
  • முதுகலை கணினி அறிவியல்
  • முதுகலை கணிதம்[3].


ஆதாரங்கள்

தொகு