ஜவ்ஹருல் இஸ்லாம் (சிற்றிதழ்)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஜவ்ஹருல் இஸ்லாம் இந்தியா, புதுவையிலிருந்து 1918ம் ஆண்டு வெளிவந்த ஒரு மாத இதழ்
ஆசிரியர்
தொகு- மௌலவி இ. அப்துர் ரஹ்மான்
பொருள்
தொகு"ஜவ்ஹருல் இஸ்லாம்" என்ற அரபுப் பதம் "இஸ்லாத்தின் மாணிக்கம்" என்று பொருள்படும்
உள்ளடக்கம்
தொகு20ம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் வெளிவந்த சிற்றிதழ் என்றடிப்படையில் இதன் உள்ளடக்கம் பெரும்பாலும் இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்குரிய விளக்கங்களை வழங்குவதாகவும் இசுலாமிய செய்திகள், செய்தி ஆய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் காணப்பட்டது.