ஜஸ்டின் ஹெனின்

ஜஸ்டின் ஹெனின்
Justine henin hardenne medibank international 2006 small.JPG
செல்லப் பெயர் ஜூஜூ
நாடு  பெல்ஜியம்
வசிப்பிடம் பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்
பிறந்த திகதி 1 சூன் 1982 (1982-06-01) (அகவை 38)
பிறந்த இடம்
உயரம் 1.67 m (5 ft 6 in)
நிறை 57 kg (126 lb; 9.0 st)
தொழில்ரீதியாக விளையாடியது 1 சனவரி 1999
ஓய்வு பெற்றமை 14 மே 2008
மீண்டும்: 4 சனவரி 2010

ஓய்வு: 26 சனவரி 2011[1]

விளையாட்டுகள் வலது கை (ஒரு கை பின்கையாட்டம்)
வெற்றிப் பணம் US$20,863,335 (அனைத்து நேர தரவரிசையில் 7 வது)
ஒற்றையர்
சாதனை: 525–115 (82.03%)
பெற்ற பட்டங்கள்: 43 WTA, 7 ITF
அதி கூடிய தரவரிசை: நம். 1 (20 அக்டோபர் 2003)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் வெ (2004)
பிரெஞ்சு ஓப்பன் வெ (2003, 2005, 2006, 2007)
விம்பிள்டன் தோ (2001, 2006)
அமெரிக்க ஓப்பன் வெ (2003, 2007)
இரட்டையர்
சாதனைகள்: 47–35
பெற்ற பட்டங்கள்: 2 WTA, 2 ITF
அதிகூடிய தரவரிசை: நம். 1
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் {{{AustralianOpenDoublesresult}}}
பிரெஞ்சு ஓப்பன் {{{FrenchOpenDoublesresult}}}
விம்பிள்டன் {{{WimbledonDoublesresult}}}
அமெரிக்க ஓப்பன் {{{USOpenDoublesresult}}}

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 29 ஆகத்து 2011.

ஜஸ்டின் ஹெனின் (பிறப்பு: ஜூன் 1 1982) முன்னாள் உலகின் நம்பர் 1 மற்றும் ஓய்வு பெற்ற பெல்ஜியத்தின் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனை ஆவார். ஹெனின் 43 மகளிர் டென்னிசு சங்க ஒற்றையர் பட்டத்தையும், 7 கிராண்ட் சிலாம் ஒற்றையர் பட்டங்களையும் கைப்பற்றியுள்ளார்.

மேற்கோள்கள்தொகு

குறிப்புகள்
  1. "Justine Henin quits tennis because of injury". BBC Sport. 26 January 2011. http://news.bbc.co.uk/sport1/hi/tennis/9377012.stm. பார்த்த நாள்: 26 January 2011. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டின்_ஹெனின்&oldid=2218660" இருந்து மீள்விக்கப்பட்டது