ஜஸ்டிஸ் கோபிநாத்

தா. யோகானந்த் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஜஸ்டிஸ் கோபிநாத் (Justice Gopinath) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தா. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஜஸ்டிஸ் கோபிநாத்
இயக்கம்தா. யோகானந்த்
தயாரிப்புகே. சிவசங்கரன்
வள்ளி மணாளன் பிக்சர்ஸ்
கதைவியட்நாம் வீடு சுந்தரம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ரஜினிகாந்த்
கே. ஆர். விஜயா
வெளியீடுதிசம்பர் 16, 1978
நீளம்3336 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டிஸ்_கோபிநாத்&oldid=3959163" இலிருந்து மீள்விக்கப்பட்டது