ஜஸ்வந்த் சிங் யாதவ்

இந்திய அரசியல்வாதி

மருத்துவர் ஜஸ்வந்த் சிங் யாதவ் (Dr. Jaswant Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தானின் திறன் மேம்பாடு, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு, மற்றும் கொதிகலன்கள் ஆய்வு, ஈஎஸ்ஐ, ஐடிஐ அமைச்சராக பணியாற்றினார். இவர் ராஜஸ்தான் சட்டமன்ற பெகுரூர் சட்டசபை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவராவார்.[1]

ஜஸ்வந் சிங் யாதவ்
11, 13 & 14வது ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
டிசம்பர் 2008 – டிசம்பர் 2018
பின்னவர்பல்ஜித் யாதவ்
தொகுதிபெகுரூர்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1999–2004
முன்னையவர்காசி ராம் யாதவ்
பின்னவர்கரன் சிங் யாதவ்
தொகுதிஅல்வார் நாடாளுமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 ஆகஸ்ட்1953
சில்பாட்டா, கொட்காசிம், அல்வார்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிபி. ஏ. எம். எஸ். தில்லி பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி, மருத்துவர், சமூக சேவகர், விவசாயி

யாதவ் இந்திய மாற்று மருத்துவத்தில் (ஆயுர்வேதம், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) பி.ஏ.எம்.எஸ். பட்டம் பெற்றவராவர் [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Jaswant Singh Yadav Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்வந்த்_சிங்_யாதவ்&oldid=3481211" இலிருந்து மீள்விக்கப்பட்டது