ஜஹீராபாது சட்டமன்றத் தொகுதி

(ஜஹீராபாது (சட்டசபைத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜஹீராபாது சட்டசபைத் தொகுதி என்பது தெலுங்கானா சட்டமன்றத்துக்கான ஒரு தொகுதியாகும்.[1] இது மெதக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஜஹீராபாது மக்களவைத் தொகுதியுள் அடங்குகின்றது.

மண்டலங்கள் தொகு

சட்டமன்ற உறுப்பினர் தொகு

சான்றுகள் தொகு