மேடக் மாவட்டம்

(மெதக் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மேதக் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் சங்காரெட்டி நகரில் உள்ளது. 9,699 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,670,097 மக்கள் வாழ்கிறார்கள்.

தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
மேடக் மாவட்டம்
மாவட்டம்
மேடக் மாவட்ட நெல் வயல்
மேடக் மாவட்ட நெல் வயல்
Map
Medak district

தெலங்கானாவில் மேடக் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்கானா
நிறுவிய ஆண்டுஅக்டோபர், 2016
தலைமையிடம்மேடக்
மண்டல்கள்20
மக்கள்தொகை (2011)
 • Total7,67,428
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்medak.telangana.gov.in

மேடக் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு சங்கர்ரெட்டி மாவட்டம் மற்றும் சித்திபேட்டை மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது.[1]

ஆட்சிப் பிரிவுகள் தொகு

இந்த மாவட்டத்தை 46 மண்டல்களாகப் பிரித்துள்ளனர். அவை:

மெதக் மாவட்டத்தின் மண்டலங்கள்
1 மனூரு 16 சித்திபேட்டை 31 கோஹிர்‌
2 கங்கிடி 17 சின்ன கோடூர் 32 முனுபல்லி
3 கல்ஹேரு 18 நங்கனூர் 33 புல்கல்லு
4 நாராயணகேட் 19 கொண்டபாகா 34 சதாசிவபேட்டை
5 ரேகோடு 20 ஜக்தேவ்பூர் 35 கொண்டாபூர்‌
6 சங்கரம்பேட்டை 21 கஜ்வேல் 36 சங்காரெட்டி
7 ஆள்ளதுர்கா 22 தவுலதாபாது 37 படான் செருவு
8 டேக்மல் 23 சேகுண்டா 38 ராமசந்திராபுரம்
9 பாபன்னபேட்டை 24 எல்துர்த்தி 39 ஜின்னாரம்
10 குல்சாரம் 25 கௌடிபல்லி 40 ஹத்னூர்
11 மெதக் 26 ஆந்தோள்‌ 41 நர்சாபூர்
12 சங்கரம்பேட்டை 27 ரைகோட்‌ 42 சிவம்பேட்டை
13 ராமாயம்பேட்டை 28 நியால்கல் 43 தூப்ரான்
14 துப்பாகா 29 ஜாரசங்கம் 44 வர்கல்‌
15 மீர்‌தொட்டி 30 ஜஹீராபாத் 45 முலுகு 46 தொகுட்டா

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேடக்_மாவட்டம்&oldid=3890757" இலிருந்து மீள்விக்கப்பட்டது