சித்திபேட்டை
சித்திபேட்டை இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள சித்திபேட்டை மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.சித்திபேட்டை வருவாய் பிரிவில் சித்திபேட்டை மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 103 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3]
சித்திபேட்டை | |||||||
— city — | |||||||
அமைவிடம்: சித்திபேட்டை, தெலுங்கானா
| |||||||
ஆள்கூறு | 18°06′N 78°51′E / 18.1°N 78.85°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தெலுங்கானா | ||||||
மாவட்டம் | சித்திபேட்டை மாவட்டம் | ||||||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||||||
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||||||
மக்களவைத் தொகுதி | சித்திபேட்டை | ||||||
மக்கள் தொகை | 111,358 | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
மக்கள் தொகை
தொகு2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சித்திப்பேட்டை 66,737 பேர் உள்ளனர்[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Siddipet district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ "District Census Handbook – Medak" (PDF). Census of India. pp. 12–13. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015.
- ↑ "Basic Information of Municipality". siddipetmunicipality.in. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Cities, Towns and Outgrowth Wards". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 19 September 2015.