மேதக் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். சங்காரெட்டி இதன் தலைநகரம் ஆகும். இது ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் அமைந்துள்ளது. இது தலைநகர் ஹைதராபாத் நகரத்தின் வடக்கே 100 கி. மீ தொலைவில் உள்ளது.

Medak
—  city  —
Medak
இருப்பிடம்: Medak

, தெலுங்கானா

அமைவிடம் 18°02′N 78°16′E / 18.03°N 78.27°E / 18.03; 78.27
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் மேதக்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி Medak
மக்கள் தொகை 41,916 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


442 மீட்டர்கள் (1,450 அடி)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேதக்&oldid=1672229" இலிருந்து மீள்விக்கப்பட்டது