சங்காரெட்டி
சங்காரெட்டி (Sangareddy) என்பது தெலுங்கானா மாநிலம் ,சங்கர்ரெட்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு அருகில் உள்ளது. பாரத மிகு மின் நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆகியன இங்குள்ளன. 2008 ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாது நிறுவப்பட்டது.[1]
சங்காரெட்டி
సంగారెడ్డి Sangareddy | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | தெலுங்கானா |
மாவட்டம் | சங்கர்ரெட்டி மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 150 km2 (60 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2 |
ஏற்றம் | 496 m (1,627 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 2,56,525 |
• தரவரிசை | 1 |
• அடர்த்தி | 1,700/km2 (4,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 502001 |
தொலைபேசிக் குறியீடு | code-08455 |
வாகனப் பதிவு | AP 23 |
மனித பால் விகிதம் | 0 ♂/♀ |